அகவிழி 2014.03 (10.103)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:11, 13 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, அகவிழி 2014.03 பக்கத்தை அகவிழி 2014.03 (10.103) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
அகவிழி 2014.03 (10.103) | |
---|---|
நூலக எண் | 13879 |
வெளியீடு | மார்ச் 2014 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | இந்திரகுமார், V. S. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 44 |
வாசிக்க
- அகவிழி 2014.03 (41.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- அகவிழி 2014.03 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- உள்ளே
- ஆசிரியரிடமிருந்து (ஆசிரியர் பக்கம்) - ச.இந்திரகுமார்
- புதிய கல்வி ஆலோசனைகளை தயாரிக்கும் பணியில் தேசிய கல்வி ஆணைக்குழு - சோ.சந்திரசேகரன்
- எட்டாம் தர வகுப்பு தமிழ் மொழியும் இலக்கியமும் எனும் பாடநூலில் இடம்பெற்றுள்ள அல்பேட் ஜன்ஸ்ரைனைப் பற்றிய தவறானதும் அவமதிபானதுமான கருத்துக்கள் - கோணேசபிள்ளை
- மொழியறிவுப் பேறும் வாய்ப்புக்களும் - ந.பார்த்திபன்
- 21ஆம் நூற்றாண்டு அறிவுசார் சமூக மாற்றத்தில் கல்வி - ஜே.டீ.கரீம்தீன்
- மட்டக்க்களப்பு மாவட்ட கல்வி வளர்ச்சியும், தேசிய மட்டத்தில் உயர்தர மாணவர்களை சித்தி பெறச் செய்தலும் அதன் முக்கியத்துவங்களும் - தெ.திருச்செல்வம்
- மேலை நாடுகளில் தமிழாராய்ச்சி - கி.நாச்சிமுத்து
- மாணவர்களிடையே கற்றலின் ஓர் பகுதியாக உடற் பயிற்சி அல்லது விலையாட்டு அமைய வேண்டியதன் அவசியம் - A.A.Azees
- கலைத்திட்டத்தில் சூழலியல் கல்வியின் அவசியம் - சு.தியடோர் பாஸ்கரன்
- பண்புக் கல்வி: நாம் செய்ய வேண்டியது என்ன? - Jyoti Kumta
- கல்வி பணியாளர் சபை
- வாழ்வும் பிள்ளையும் அதிபரொருவரிடமிருந்து
- கல்விச் செயற்பாடுகளில் இரசின் வகிபங்கு - Sarath Wijesooriya
- சிறுவர் நேய அணுகு முறை: உடல், உளத்தண்டனைகள் பற்றிய சிறுபார்வை