ஆளுமை:கணபதி ஐயர் (தம்பிலுவில்)
நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:16, 8 நவம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | கணபதி ஐயர் |
பிறப்பு | |
ஊர் | தம்பிலுவில் |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கணபதி ஐயர், பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிழக்கிலங்கை, தம்பிலுவில்லில் வாழ்ந்த கவிஞர். வீரசைவக் குருக்கள் பரம்பரையில் தோன்றிய இவர் பற்றிய போதுமான விவரங்கள் கிடைக்கவில்லை. தம்பிலுவில்லில் புழங்கிய வசந்தன் இலக்கியங்களும் சில கூத்துகளும் இவரால் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது. கண்டி மன்னன் நரேந்திரசிங்கன் அவைக்குச் சென்று, இவர் "நரேந்திரசிங்கன் பள்ளு" எனும் வசந்தன் பாடலைப் பாடியதாக மரபுரை ஒன்று நிலவுகின்றது.
வளங்கள்
- நூலக எண்: 2463 பக்கங்கள் 336