பகுப்பு:வர்த்தக உலகம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:56, 1 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வர்த்தக உலகம் இதழானது யாழ்ப்பாணம் கந்தர்மடத்தினைக் களமாகக் கொண்டு 1990 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த வர்த்தம் மற்றும் வணிகம் சார்பான காலாண்டு இதகழாகும். இதனை IMAS முகாமை-கணக்கியல் கற்கை நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இதன் ஆசிரியராக B.Balachandran அவர்களும் , உதவியாசிரியராக K.Kajendra அவர்களும் காணப்பட்டுள்ளனர். அக்கால கட்டத்தில் வர்த்தகத் துறையில் கல்வியை மேற்கொள்ளும் க.பொ.த உயர் தர மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும், தொழினுட்பக்கல்லூரி மாணவர்களுக்கும், கணக்கறிஞர் நிறுவன மாணவர்களுக்கும் மற்றும் வர்த்தகத் துறையில் ஈடுபாடு கொண்ட அனைவருக்கும் பலனைக் கொடுக்கும் நோக்கில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக இறக்குமதி, பங்கு விபரங்கள், கணக்கியல், நுகர்வு, நுண்ணாய்வு முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"வர்த்தக உலகம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வர்த்தக_உலகம்&oldid=493164" இருந்து மீள்விக்கப்பட்டது