மீள்பார்வை 2011.07.15

நூலகம் இல் இருந்து
Sangeetha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:22, 11 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மீள்பார்வை 2011.07.15
9379.JPG
நூலக எண் 9379
வெளியீடு ஜூலை 15 2011
சுழற்சி மாதாந்தம்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • முஸ்லிம் பாடசாலைகளுக்கான நோன்பு கால விடுமுறை ரத்து
  • ஊடக பலமே இன்றைய உலகின் மிகப் பெரும் ஆயுதம் - அஷ்ஷெய்க் ஏ.ஸீ.அகார் முஹம்மத்
  • கருத்துக்களம்: சொல்வதை தெளிவாகச் சொல்லுங்கள்: யார் இவர்கள் - ஏ.ஆர்.ஸூல்பா
  • மேற்கத்தேய ஊடகப் பயங்கரவாதத்தின் குறியில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் - எம்.யூ.அப்தூர் ரஹீம்
  • அபிவிருத்தித் திட்டங்களால் மீன் பிடிக்கு பாதிப்பு இல்லை
  • சிவத்தம்பி: நட்பும் மதிப்பும் கலந்த உறவு - சிராஜ் மஷ்ஹூர்
  • சிங்களவர்களிடமிருந்து நாம் பெறுவதை முஸ்லிம்களுக்கு மறுத்து விடக் கூடாது: மீள்பார்வை பேட்டியில் பேராசிரியர் சிவத்தம்பி
  • ஆசிரிய பீடத்திலிருந்து: ஊழல் பெருச்சாளிகளின் தொடரும் மோசடிகள்
  • காத்தான் குடியில் இஸ்லாமிய அடிப்படை வாதம் வளர்கிறது
  • அறபு மத்ரஸாக்களுக்கு மட்டுமல்ல பாடசாலைகளுக்குக் கொடுத்தாலும் அது ஸதகாதான் - மெலளவி எஸ்.எல்.நவ்பர்
  • பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு
  • ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் பின் வாங்க வேண்டும் - நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்
  • இஸ்லாமிக் புக் ஹவுஸ் நடாத்திய அறிவுக் களஞ்சிய போட்டியின் இறுதிச் சுற்றும் பரிசளிப்பு விழாவும்
  • யாழ். பல்கலைக்கழகத்திற்கு இம்முறை அதிக முஸ்லிம் மாணவர்கள் தெரிவு
  • பௌத்த முஸ்லிம் உறவுக்கான ஒரு முன் மாதிரி
  • இஸ்லாமிய பொருளாதாரம் உயர்தர பொருளியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு
  • உள் முற்றம்: முன் பள்ளி மாணவர் சுகாதாரமும் வைத்தியர்களும் - ஆலிப் அனாம்
  • பெண்களுக்கான தனித்துவ சிகிச்சை நிலையம் ஒரு கருத்துப் பகிர்வு - முஸ்தபா தமீம்
  • சர்வதேசப் பார்வை எல்லைகளுக்கு அப்பால்
    • தென் சூடான் ஜனாதிபதியின் மகன் இஸ்லாத்தை ஏற்றார்
    • சிரிய நெருக்கடிக்கான மூன்றாவது வழி
    • பராக் ஒபாமா சுட்டுக் கொல்லப்பட்டார்
    • கேரளா கோவிலில் நூறு கிலோ தங்கம்
    • உத்தேச அரசியலமைப்புச் சட்டம் திருப்தியளிக்கவில்லை
    • தாய்லாந்து இன்லக்கின் கூட்டரசாங்கம் உதயம்
    • நாம் வாழ்வதா சாவதா என்ற யுத்தத்தில் இறங்கி விட்டோம் - லிபியக் கிளர்ச்சியாளர்கள்
    • ஜோர்தான்: புதிய தேர்தல் சட்டம்
  • அமெரிக்கப் படை வெளியேற்றம் ஆப்கான் தலைவிதியை மாற்றுமா - றவூப் ஸெய்ன்
  • அறிவைத் தேடிய பயணம் நபி மூஸா (அலை) - ஹிழ்ர் சம்பவத்தின் படிப்பினைகள்
  • பள்ளிவாயலின் சுத்தத்தைப் பேணுதல் - கலாநிதி ஹூஸாமுத்தீன் அபானா
  • ஷஃபான் மாத தர்பியா - றுஸ்லி ஈஸா லெப்பை
  • வீடு கட்டுவதையிட்டு மிருகமொன்றை அறுத்தல்
  • மாற்றத்தை நோக்கிய நகர்வில்... - ஸம்ஸித் மூமின்
  • சிந்தனை வேட்டை: இப்படியாக... - இமாம் இப்னுல் ஜவ்ஸி, தமிழில்: ஹம்ஸாவி
  • தேடல்
    • சைக்கிள் தோன்றிய கதை
    • மிகச் சிறிய செய்திப் பத்திரிகை
    • விருப்பமான பெயரில் இணையம்
    • மிகப் பெரிய சோகம்
    • கனவும் சாதனையும்
    • சமயோசிதம்
    • மனப் பயிற்சி
  • Students @ மீள்பார்வை
    • காட்விட் பறவை
    • ஆற்றலை உணர்ந்தவர்
    • காலம்
    • நேரத்தை ஏன் வீணடிக்கிறோம்
    • இஸ்லாம்
  • எனது இலட்சியம்
  • மனித வாழ்வில் வஹியின் தாக்கம் - 3: வஹி அறிவு போதகரின் உள்ளத்திலிருந்து வெளியாக வேண்டும் - எம்.எச்.எம்.நாளிர்
  • ஊடகவியல் யுத்தம் - இல்ஹாம் முபாரிஸ்
  • எழுச்சியின் வித்தொன்று - அனீஷா அஷ்ரப்
  • கவிதைகள் - ஜே.பிரோஸ்கன்
    • வருத்தம்
    • காத்திருத்தல்
    • முரண்
  • ஜமீல் கவிதைகள்
    • அக்கறையற்ற மோக்கைகள்
    • நடுநிசி வௌவால்கள்
  • இலங்கை மின்சார சபைக்கு இவ்வருடம் 16 மில்லியன் நட்டம் - எதிர்வு கூர்கிறார் சம்பிக்க ரணவக்க
  • அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் திகழி முஸ்லிம் மஹா வித்தியாலயம்
  • ஹெஜிங் தீர்ப்புக்கு எதிராக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேன்முறையீடு
  • கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் உத்தியோக பூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்
"https://noolaham.org/wiki/index.php?title=மீள்பார்வை_2011.07.15&oldid=401314" இருந்து மீள்விக்கப்பட்டது