கூர்மதி 2005

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:50, 3 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கூர்மதி 2005
8457.JPG
நூலக எண் 8457
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் மனித வள அபிவிருத்தி, கல்வி, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு
பதிப்பு 2005
பக்கங்கள் 260

வாசிக்க

உள்ளடக்கம்

  • Message From HIS EXCELLENCY MAHINDA RAHAPAKSHA
  • Message From HON.MINISTER OFEDUCATION & HIGHER EDUCATION - A.D.Susil Premajayantha
  • Message from HON.DEPUTY MINISTRY OD EDUCATION - Nirmala Kotalwala
  • Message from THE SECRETARY, MINISTRY OF EDUCATION & HIGHER EDUCATION - Ariyaratne Hewage
  • Message from THE DIRECTOR OF EDUCATION (National and Oriental Language and Humanities) MINISTRY OF EDUCATION - Mrs.M.D.Mallika Silva
  • "புதிய சிந்தனைகளுடன் மலரும் கூர்மதி" - உடுவை எஸ்.தில்லை நடராஜா
  • மேலதிகச் செயலாளரின் ஆசிச் செய்தி - எம்.ஜி.ரி.நவரட்ண
  • வாழ்த்துரை - என்.நடராஜா
  • பதிப்பாசிரியரிடமிருந்து - சி.சிவநிர்த்தானந்தா
  • கல்விப் பொதுத் தராதர உயர் மட்டப் பரீட்சையில் தமிழ்ப் பாடத்துக்கு வேண்டும் அறிவாழமும் அதற்கான பாடத்திட்டமும் - பேராசிரியர்.கார்த்திகேசு சிவத்தம்பி
  • தமிழகத்தில் பக்தி இயக்கம் - தோற்றமும் வளர்ச்சியும் - பேராசிரியர் அ.சண்முகதாஸ்
  • அபிவிருத்தி அடைந்த நாடுகளும் இலங்கை பொருளாதாரத்தில் அவற்றின் பங்களிப்பும் - பேராசிரியர் வி.நித்தியானந்தன்
  • தமிழ்த் திறனாய்வு மரபு உருவாக்கம் பேரா.ச.வையாபுரிப்பிள்ளையின் வகிபாகம் - பேராசிரியர் வீ.அரசு
  • தமிழ் மக்களின் வாழ்வியலிற் பனை - பேராசிரியர் கலாநிதி எஸ்.சிவலிங்கராஜா
  • செம்மையின் திருவடித்தலம் - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
  • தலைவன் தலைவி பாவ தமிழ்ப் பதிகங்களும் பதங்களும் - டாக்டர்.சுபாஷிணி பார்த்தசாரதி
  • கம்பன் என்றொரு மகாகவி - கலாநிதி துரை.மனோகரன்
  • ஈழத்தில் தமிழ் நாவல் - தோற்றமும் தொடர்ச்சியும் - கலாநிதி மயில்வாகனம் - இரகுநாதன்
  • சுவாமி விபுலானாந்தரது ஆய்வறிவுப்புலம் - கலாநிதி.வ.மகேஸ்வரன்
  • 21ம் நூற்றாண்டில் இசை உலகில் பெண்மணிகள் - திருமதி.டி.கே.பட்டம்மாள் - டாக்டர்.திருமதி.எம்.ஏ.பாகீரதி
  • மொழிபெயர்ப்பு - கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்
  • மட்டக்களப்பில் சிதைந்து வழங்கும் தமிழ்ச்சொற்கள் - புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை
  • "சான்றோர் பலர் யான் வாழும் ஊரே" - கலாநிதி.செல்வி.தங்கம்மா அப்பாக்குட்டி
  • பாதீட்டுக்கட்டுப்பாடு (Budgetory Control) - திருமதி ரதிராணி யோகேந்திரராஜா
  • ஆலயங்களில் இசை - மீரா வில்லவராயர்
  • மொழித் தேர்ச்சிக்கு வாசிப்பின் அவசியம் - செல்வி.புண்ணியேஸ்வரி நாகலிங்கம்
  • இலங்கைப் பல்கலைக்கழகம் - ஓர் வரலாற்று நோக்கு - திரு.எப்.எம்.நவாஸ்தீன்
  • இலங்கையின் பொருளாதாரத்தில் எண்ணெய் விலையதிகரிப்பின் தாக்கங்கள் - சிவசுப்பிரமணியம் சிவநேசன்
  • பாலைவனத்தில் ஒரு பசுந்தரை:- ஜீலியஸ் பூசிக்கின் "தூக்கு மேடைக்குறிப்பு" - லெனின் மதிவானம்
  • புற்றுநோயையும் வெற்றி கொள்ளலாம் - வைத்திய கலாநிதி.சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன்
  • சூழல் பாதுகாப்பும் வீடுகள், கட்டடத்தொகுதிகளில் இருந்து கழிவு நீர் சேகரித்தலும் வெளியகற்றுவதும் - சி.ரவிச்சந்திரன்
  • பாடசாலை மாணவர்களுக்கான பற் சுகாதாரம் - Dr.பிரியந்தி சண்முகலிங்கம்
  • பாடசாலை நூலகமும் தகவலியலும் - ச.ஜேசுநேசன்
  • தாயுமானவர் சுவாமிகள் எமக்குத் தந்த சைவ சித்தாந்த தத்துவம் - ஆன்மீக அருளொளி,சைவ ஜோதி.நா.சிதம்பரநாதர்
  • "நாளைக்கு ஆசிரியர் தினமாம்" - ஆசிரியர் தினம் - திக்குவல்லை கமால்
  • மானக் கயிறு - நடராஜா கணேசலிங்கம்
  • மட்டக்களப்பு தமிழகத்தில் நாட்டுக்கூத்துக் கலை - திரு.கு.சண்முகம்
  • அரக்கத்தனத்திற்குள்ளும் கம்பர் காட்டமுனைந்த மனித நேயம் (கும்பகர்ணன் பற்றிய ஒரு ஆய்வு) - திரு.ச.கு.கமலசேகரன்
  • ஆறுமுகம் தந்த தேறு தமிழ்ச் சைவம் - இணுவை..ந.கணேசலிங்கம்
  • பேச்சு மொழியும் எழுத்து மொழியும் - திரு.க.குணசேகரம்
  • பல்லவர் கால கலை இலக்கிய இயக்கம் - திரு.பெ.பேரின்பராஜா
  • மெல்லத் தமிழினி..... - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
  • தெய்வீகக் கலைகள் - திரு.க.சுந்தரலிங்கம்
  • விஜய நகர நாயக்கர கால இலக்கியப் பண்பு - திருமதி.சுலோஜனா சகாதேவன்
  • கி.மு.இருந்த கீழைத்தேய இசை வரலாற்றின் ஒரு கண்ணோட்டம் - திருமதி.ஞான குமாரி சிவநேசன்
  • ஆசிரியர் - A.W.வதூத் சியாம் (ஆசிரியர்)
  • இலங்கை இந்திய பின்னணியிக் சேது சமுத்திரத் திட்டம் ஒரு கண்ணோட்டம் - திரு.சிவசுப்பிரமணியம் சிவசங்கர்
  • விந்தை மிகு தாவரங்கள் - திரு.பொன்னையா அரவிந்தன்
  • கல்வியின் புதிய எண்ணக் கருவும் தமிழ் இணையப் பயன்பாடும் - சிவரஞ்சினி சிவப்பிரகாசம்
  • "வாப்பா அறிஞ்சாரெண்டால் வாளேடுத்து வீசிடுவார்" - நாட்டார் இலக்கியம் - எல்.ரீ.எம்.சாதிக்கீன்
  • ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மட்டக்களப்பின் பங்களிப்பு - திருமதி.கி.சண்முகநாதன்
  • சமுதாய மைய கல்வியில் அவசியமாகும் "சூழலியல் கற்கை நெறி" - பரராஜசிங்கம் இராஜேஸ்வரன்
  • நாட்டார் பாடல்கள் - திருமதி.வயலற் சந்திரசேகரம்
  • வித்துவான் பூபாலப் பிள்ளையின் தமிழியற் பணிகள் - திருமதி.நளினா ஸ்ரீதரன்
  • கண்ணீரைக் காவுகொண்ட கடலலைகள் - கவியாக்கம்: வன்னிமைந்தன் எஸ்.கே.ஆப்தீன்
  • சிலப்பதிகாரத்தில் தமிழர் கலைகள் - திருமதி.சித்திராஞ்ஜனி இராஜவரோதயம்
  • சுற்றாடலை அச்சுறுத்தும் பொலித்தீன் பாவனை - செல்வி.ரி.நகுலேசபிள்ளை
  • மந்திரமா? தந்திரமா? மருந்தா? - ஆறுமுகம்-அரசரெத்தினம்
  • இருப்பின் முற்றுப்புள்ளி...! - மு.பஷீர்
  • பொறாமையெனும் பெரும் தீ - பருத்தியூர் - பால.வயிரவநாதன்
  • அரங்க நாடகமும் நாமும் - நெடுவூர்க் கலாபஞானி A.S.M.பீலிக்ஸ்
  • தனித்தமிழ் இலக்கியம் - செல்வி.க.இதயவேணி
  • தமிழ் பேசும் சமுகங்களின் உறவு தமிழ் ஊடகங்களின் கடப்பாடும் - "முனையூரான்"
  • கண்ணீரில் கரையும் காவியங்கள் - மண்டூர் மீனா
  • பூவே பூச்சூடவா - திருமதி.இந்திராணி வரதநாதன்
  • எம்மவர் வரலாறு - செல்வன்.சு.விசாகன்
  • நிதர்சனச் சித்தன் மகாகாவி பாரதி - மகாதேவன் வாகேஸ்வரி
  • குருதட்சணை - சி.செந்தூர்
  • திருக்குறளின் பெருமை - V.மஞ்சுளா
  • அன்னையும் பிதாவும்..... - சங்கவை சிவநிர்த்தானந்தா
  • இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள ஆவர் - ப.லியோ கொட்ஸி
  • பத்திரிகைகள் - அருண்யா சபாரஞ்சன்
  • நன்றி நவிலல் - சி.சிவநிர்த்தானந்தா
"https://noolaham.org/wiki/index.php?title=கூர்மதி_2005&oldid=368133" இருந்து மீள்விக்கப்பட்டது