கடந்து போகுதல்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:12, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கடந்து போகுதல் | |
---|---|
நூலக எண் | 8365 |
ஆசிரியர் | அருளானந்தம், நீ. பி. |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | திருமகள் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2010 |
பக்கங்கள் | 207 |
வாசிக்க
- கடந்து போகுதல் (கவிதைத் தொகுதி) (8.56 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- கடந்து போகுதல் – கடந்து போக முடிகிறதா?
- என்னுரை எழுத அமர்ந்த போது என் நினைவில் வந்தவை - நீ. பி. அருளானந்தம்
- தியானத் திறவு
- சாம்பல் பூசிய மனம்
- கீறல் வழி
- நடுக் காட்டுப் பாதை
- கனவுக்குள் செலுத்தஓஅட்டது
- இவைதான் இன்பம்
- தங்கம் (ஆன) அக்கா
- பின் வாங்கல்
- சந்து பொந்துகளை அடைத்தல்
- தோலுரித்துக் காட்டும் சித்திரங்கள்
- நெஞ்சில் சிறைப்பட்ட காட்சிகள்
- புரிதல் பின்னலிடுகிறது
- வரலாறு
- கடந்து போகுதல்
- ஒரு சுக்கும் இல்லை
- வலி – கவலை
- கருவேல முள் குத்தும் வலி
- உனக்கு ஒன்று சொல்கிறேன்
- ஏதோவொரு எதிரொலி
- விதை தூவும் பாடல்
- கொல்லும் கருவிகள்
- முற்பகலில் இப்போது
- மனம் எரிந்த கவிதை
- இடைவெளி இல்லாது
- நாளை நாளையென பின்னகர்வது
- நான் காணும் – நெளியும் பின்னல்கள்
- உலோகத்தில் ஒலித்தே வரும்
- பாதிப்பு கொடுக்கும் பக்கம் திறக்கிறேன்
- கண்ணாடியில் பதியும் மூச்சுக் காற்று
- வாழ்வைத் தூர்க்கும் கவலை
- விஷப்பல் முளைத்தவர்கள்
- தீத் தொடல்
- இன்றே இது வெளியாக வேண்டும்
- இக் கவிதைக்குள் முள் வசனங்கள்
- சித்திரவதை
- சோகத்தின் திவலைகள்
- நான் காண்கிறேன்
- வாசல்
- அப்படி விளைவித்து
- சிறகிலிருந்து பிரிந்தது ஒரு இறகு
- மனத் தீயின் ஆவேசம்
- ஏதேன் தோட்டத்திலே ஆதாம் ஏவாள் ஒரு மறு வாசிப்பு