சிறுபான்மையினர் சில அவதானங்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சிறுபான்மையினர் சில அவதானங்கள்
7671.JPG
நூலக எண் 7671
ஆசிரியர் நூறுல்ஹக், எம். எம். எம்.
நூல் வகை இலங்கை இனப்பிரச்சினை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மருதம் கலை இலக்கிய வட்டம்
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் 100

வாசிக்க

உள்ளடக்கம்

  • சமர்ப்பணம்
  • முகவுரை
  • தகவுரை
  • அகவுரை
  • பதிவுரை
  • சுதந்திர இலங்கையின் 11 பாராளுமன்றங்கள் ஒரு பார்வை 1947 – 2000
  • தமிழர் பிரச்சனை தீராதவரை இலங்கைக்கு விமோசனமில்லை
  • கல்முனை கரையோர மாவட்டத் திட்டம் இலங்கையின் நிர்வாகத்திற்குட்பட்டதே
  • தனித்துவமான இஸ்லாமிய பண்பாடு, நாகரிகம்
  • சாதாரண பெரும்பான்மையும் மக்கள் தீர்ப்பும் அரசியலமைப்பை மாற்றியமைக்க போதுமானதா?
  • புலிகளை ஒதுக்கி விட்டுச் சமாதானத்தை ஏற்படுத்தலாமா?
  • தெளிவான இனத்துவ வரையறைக்குள் இலங்கை முஸ்லிம்கள்
  • வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு இது உகந்த தருணமா?
  • ஆதம் வந்திறங்கிய இடம் இலங்கை மலைமீது பதிந்துள்ளது அவரது பாதச் சுவடே
  • இலங்கை அரசியல் பெளத்த குருமாரின் ஆதிக்கம் தவிக்க முடியாததா?
  • ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ்க் கட்சிகள் சமாதானம் யார் கையில்?
  • தலைமைத்துவச் சண்டையில் ஹக்கீம் ஃபேரியல் நடுத் தெருவில் நிர்க்கதியாக முஸ்லிம் சமூகம்
  • வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி புலிகளுடன் ஓர் இணக்கத்துக்கு வரவேண்டும்
  • வேட்டியும், சால்வையும் அணிவது திராவிடமிருந்து வந்த பழக்கமல்ல
  • ஜனாதிபதி நாடாளுமன்றத்தை முற்றாக நிராகரித்து ஆட்சி புரிய முடியாது
  • புலிகளின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ளுமா அரசு
  • தென் கிழக்கலகிற்கான கோரிக்கை மீளாய்வுக்குரியதா?
  • ஜிஹாத்தின் யதார்த்தமும் தவறான கருத்துக்களும்
  • இலங்கை அரசியல் ஜீலை மாதமும் தமிழர் அழிப்புக்கான சதிமுயற்சிகளும்
  • சிவப்பு நீலம் கூட்டு சிறுபான்மையினருக்கு வேட்டு
  • தமிழ் பேசும் மக்களின் உறவு அழிவை நோக்கிச் செல்கிறதா?
  • தடம் மாறும் இடது சாரிகள்