உலகத் தமிழர் குரல் 1997.09.10

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:35, 6 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
உலகத் தமிழர் குரல் 1997.09.10
39973.JPG
நூலக எண் 39973
வெளியீடு 1997.09
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • திருக்குறளறமே உலகத் தமிழரை ஒருங்கிணைக்கும்! அரசியல் பிழைத்தார்க்கு அறமே கூற்றம்!! - பேராசிரியர் இர.ந.வீரப்பன்
  • நல்ல உள்ளங்களுக்கு
  • மாண்புறும் மனிதர் - திரு.பொன்.பூலோகசிங்கம்
  • மொறிசியஸ் பெரியார் தங்கணமுத்து அவர்களின் மறைவு
  • மேலை நாடுகளில் தமிழரும் தமிழ்க்கல்வியும் - க.தமிழினி
  • எண்ணம்
    • இலங்கையில் அமைதி
  • உ.த.ப.கழகத்தின் உலகத் தலைமைக்குழு 1997-1998
  • தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - இ.தவகோபால்
  • மனித நேயம் மலர வேண்டும்
  • தமிழர் வாழும் தென்னாபிரிக்காவில் சில கசப்பான உண்மைகள் - தமிழ்த் திரு.மு.அன்பன் டர்பன் தென்னாபிரிக்கா
  • தனி மாண்புடையது திருக்குறளே - அருள் நெறித் தொண்டர் பருத்தியூர் சிவ.ஆறுமுகசாமி J.P
  • மதம் என்றால் என்ன?
  • இந்தியத் தமிழகத்தில் தமிழர் நிலை - பேராசிரியர். கதிர் முத்தையன்
  • கனடா மகாநாட்டுச் செய்தியில் - தமிழ்ப்பணிச் செம்மல் கே.ரி கணேசலிங்கம்
  • 2000 ஆண்டில் உலகம் அழியுமா? - சமுத்திரன்
  • தமிழர்களென்றால் அகதிகளா? - சுப்பிரமணிய பாரதியார்
  • பிரான்ஸ்சில் தமிழர் நிலை - பி.சண்முகசுந்தரம்
  • மலேசியாவில் திருக்குறள் - எஸ்.அன்பழகன்
  • கற்பும் களவும் (ஐந்திணை எனப்படும் அன்புத் தமிழ் மணம்) - மதிவாணர் செ.மதுசூதனன்
  • இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர் - கண ஜீவகாருண்யம்
  • இரு கட்சி உடன்பாடு
  • ஈழக்காந்தி சா.ஜே.வே. செல்வநாயகம் (செல்வா)
  • நாகதீவு
  • தலைகுனிவைத் தந்த தமிழாராட்சி மகாநாடு
  • அந்தமான் தமிழர்களின் கல்விக் குறைபாடுகள்
  • இண்டர் நெற் - கணணியில் உ.த.ப.இயக்கம்
  • மறைந்துவிட்ட மாண்புடையோர் மறக்க முடியாத இருவர்
  • நேரடி விமானப் போக்குவரத்து வேண்டும் - எஸ்.கந்தசாமி
  • குறளோதும் அறிமுக விழா
  • குறள் நெறி-நோய் செய்வார்
  • போரும் சமாதானமும் - கவிஞர் செ.பரமநாதன்
  • தெய்வத் தமிழ் - கண ஜீவகாருணியம்
  • புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டா? ஆயுள் குறைகிறது! கவனம்!
  • உலகத் தமிழ் மறை திருக்குறள் ஓதுதல் முதல் அறிமுகவிழா - திரு.மு.மணி வெள்ளையன் மலேசியா
  • ஆப்கானிஸ்தான் அலங்கோலம்