மகப்பேறும் மகளிர் மருத்துவமும்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:16, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மகப்பேறும் மகளிர் மருத்துவமும்
6639.JPG
நூலக எண் 6639
ஆசிரியர் ஆனைமுகன், செ.
நூல் வகை மருத்துவமும் நலவியலும்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் 672

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னுரை - செ . ஆனைமுகன்
  • உதவி பெற்றுக் கொண்டதற்கு ந்ன்றி அறிவிப்பு
  • பொருளடக்கம்
  • வரைபடங்கள் - படங்கள் விபரங்கள்
  • முதலாம் பகுதி
    • மகப் பேறு
  • முறைமையான கர்ப்ப நிலை
    • கருத்தரித்தலும் குழந்தையின் வளர்ச்சியும் உடல் இயல்பும்
  • கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்அடும் மாற்ற்ண்கள்
  • கருத்தரிப்பின் போது ஏற்அடும் சாதாரண பிரச்சனைகள்
  • கருக்ககால்ப் பேணுகை - பேற்று முன் காலம்
  • பேணுகை
  • பிரசவத்திற்கு தயாராகுதல்
  • கருத்தரிப்பின் போது ஏற்படும் தொல்லைகள்
  • கருத்தரிப்பின் போது ஏற்படும் நோய் தொற்றுகள்
    • நுண்கிருமிகளால் ஏற்படும் நோய்கள்
    • சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள்
    • மறு நோய்த் தொற்றுகள்
  • பேற்று முன் இரத்த ஒழுக்கு
  • கருத்தரிப்பின் போது ஏற்படும் இரத்த அழுத்த நோய்கள்
  • தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஏற்படும் இரத்த ஒப்பின்மை
  • பேற்று முன்னும் பின்னும் ஏற்படும் இரத்த உறைக்கட்டியும் அதனால் ஏற்படும் இரத்த உறைக்கட்டி அடைபும்
  • கருத்தருப்பின் போது ஏற்படும் சாதாரானமான மருத்துவ சம்பந்தமான கோளாறுகள்
    • இருதய நோய்கள்
    • சுவாச மண்டல நோய்கள்
  • கருத்தரிப்பின் போது ஏற்படும் சாதாரண அறுவைச் சிகிச்சை கோளாறுகள்
  • பிறழ்வான கர்ப்பகால நிலைகள்
  • கால வரைக்கு முந்திய பிரசவம் உரிய காலத்திற்கு முன்னர் பன்னிக்குடம் உடைதலும்
  • கருப்பை வாய் அழுத்தக் குறைவு
  • மாறான குழந்தையின் நிலைகளும் பிறப்புத் தோற்றங்களும்
  • கருப்பை வாய் அழுத்தக் குறைவு
  • மாறான குழந்தையின் நிலைகளும் பிறப்புத் தோற்றங்களும்
  • கருப்பையில் ஏற்படும் குழந்தையின் வளர்ச்சிக் குறைவு
  • மாறான குழந்தையின் நிலைகளும் பிறப்புத் தோற்றங்களும்
  • காலவரைக்கு ஏற்பட்ட கருத்தரிப்பு
  • பிரசவம்
    • பிரசவத்தின் இயல்பான செயல் முறையும் அதை வழி நடத்த்அல்
  • பிரசவ வலியை அகற்றல்
  • பேற்றுக்கால செயல் முறைகளும் சத்திர சிக்கிச்சை களும் பிறழ்ச்சியான பேறு
  • குழந்தை
    • குழந்தைக்கு பிறப்பில் ஏற்படும் உறுவகக் கோளாறுகள்
  • குழந்தை யின் நலத்தை மதிப்பீடு செய்தல்
  • கருத்தரிப்பின் போது நுன் ஒலிப் பாவிப்பு
    • பேற்றூக்குப் பின் குழந்தை
  • திடீர் குழந்தை இறப்பு நோய்க் குறித் தொகுதி
  • பேற்றுப் பின் காலம்
    • பேற்றுப் பிற்காலப் பராமரிப்பு
  • தாயின் பேற்றுக் கால இறப்பு
  • மகளீர் மருத்துவம்
    • பெண்ணின் இனப்பெருக்க உற்ப்புக்களின் உடலியல்
  • மாதவிடாய் பிறழ்வுகள்
  • கருத்தரிப்புடன் சம்பந்தப்பட்ட நிலைகள்
    • கருச்சிதைவு
  • மற்றைய பெண்ணுறுப்புக் கோளாறுகள்
    • இனப் பெருக்க உறுப்புக்களில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கள்
  • கருப்பைக்கு வெளியே இருக்கும் கருப்பை உள்வரிச் சவ்வு
  • இனப் பெருக்க உறுப்புக்களில் ஏற்படும் இயல் பற்ற வளர்ச்சிகள்
  • மாதவிடாய் வற்றுதல் அல்லது இறுதி மாதவிடாய்
    • பெண்ணின் இனப்பெருக்க உறுப்புக்களில் ஏற்படும் புற்று நோயற்ற கட்டிகள்
  • சாதாரண பெண்பாலுறுப்பியல் மருத்துவச் செயல் முறைகளும் சத்திர சிகிச்சை களும் உடல் நல சேவைகளை பெறும் பொழுது உங்கள் உரிமைகளும் பொறுப்புக்களும்
  • கலைச் சொல் பட்டியல்