பகுப்பு:தீபம் (தீவகம்)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:06, 6 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுரையைக் களமாகக் கொண்டு தீபம் இதழானது வெளியாகியுள்ளது. இதனை தீபம் சமூக நிறுவனம் வெளியிட்டுள்ளது. தீவகத்தில் மது, புகைப்பாவனைகளைத் தவிர்க்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கில் இது வெளியிடப்பட்டுள்ளது. சமாதானம், அபிவிருத்தி, ஒருமைப்பாடு, மதுவிலக்கு, சூழல் பாதுகாப்பு முதலான விடயங்களை உட்பொருளாகக் கொண்டு இவ்விதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

"தீபம் (தீவகம்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தீபம்_(தீவகம்)&oldid=493725" இருந்து மீள்விக்கப்பட்டது