ஜீவநதி 2016.10 (97)
நூலகம் இல் இருந்து
Thayani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:03, 13 ஏப்ரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
ஜீவநதி 2016.10 (97) | |
---|---|
நூலக எண் | 36345 |
வெளியீடு | 2016.10 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | பரணீதரன், க. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 52 |
வாசிக்க
- ஜீவநதி 2016.10 (97) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- கட்டுரைகள்
- ஜனநாயக வகுப்பறை:சிறுவர் பற்றிய இலக்கியமான "ஆயிஷா" வின் ஆழ்ந்த தரிசனம் - இரா.நடராசன்
- சிறுவர் பற்றிய இலக்கியமான "ஆயிஷா" வின் ஆழ்ந்த தரிசனம் - இ.இராஜேஸ்கண்ணன்
- முருகபூபதியின் சொல்ல மறந்த கதைகள் ஒரு வாசகப்பகிர்வு - மு.அநாதரட்சகன்
- ஒரு வாசகர் பிரிவு - மு.அநாதரட்சகன்
- உளம் வரைந்த ஓவியம்:கபிலரின் "குறிஞ்சிப்பாட்டு" - த.கலாமணி
- சிறுகதைகள்
- உஷ் இது ரகசியம் - கிண்ணியா சபருள்ளா
- விழுதாகி - வினோஷா வரதராஜன்
- சந்தனக் குச்சிகள் - கந்தர்மடம் அஜந்தன்
- கிழக்கினை எதிர்கொண்டு - கெகிறாவ ஸூலைகா
- அதிர்ச்சி வைத்தியம் - மூதூர் மொகமட் ராபி
- ஏசாயா - 5:11 - அலெக்ஸ் பரந்தாமன்
- இக் கதைக்கு ஒரு முக்கிய முன் குறிப்பு - ஆனந்தி
- கவிதைகள்
- ஈழக்கவி கவிதைகள்
- மரம் வாசிக்காத சொல்
- கலைந்த கனவு
- பரிதி
- ஆறாம் திணை - க.முத்துராஜா
- அவர்கள் எதுவுமே செய்யவில்லை - மன்னார் அமுதன்
- மறக்க முடியவில்லை - ச.முருகானந்தன்
- பொம்மைத்துணை - செ.அன்புராசா
- ஈழக்கவி கவிதைகள்
- நூல் மதிப்பீடு
- புதைமணல் சிறுகதைத் தொகுப்பு ஒரு பார்வை - உமையாளன்
- தேவகாந்தனின் "கந்தில்பாவை" நாவல் பற்றிய ஒரு மதிப்பீடு - இதயராசன்
- பேசும் இதயங்கள் - நிலாதமிழின் தாசன்