பகுப்பு:தமிழன் 24
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:05, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
தமிழன் 24 இதழானது தமிழன் 24 எனும் ஊடகத்தின் மாத இதழாகும். 2016 ஆம் ஆண்டு தொடக்கம் சுண்டுக்குளி, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்துள்ளது. இதன் ஆரம்ப இதழில் நிர்வாக ஆசிரியராக ந. மோகனதாஸ் அவர்களும், பிரதம ஆசிரியராக ஏ.ஜே.எம். பிறவ்ஸ் அவர்களும் காணப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாதங்களும் வெவ்வேறு நபர்கள் ஆசிரியர்களாகக் காணப்பட்டுள்ளனர். இதன் உள்ளடக்கங்களாக அறிவியல், ஊடகம், விளையாட்டு, அரசியல், வர்த்தகம், இயற்கை வளம், பெண்ணியம், தொழினுடபம் ஆகிய பல்சுவை விடயங்கள் காணப்படுகின்றன.
"தமிழன் 24" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.