பகுப்பு:சிறுவர் குரல்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:58, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
இலங்கையில் 2001 ஆண்டு தொடக்கம் பணியாற்றிய save the children தொண்டு நிறுவனத்தின் அணுசரனையுடன் சிறுவர்களுக்கான இதழாக சிறுவர் குரல் வெளிவந்துள்ளது. இதன் ஆரம்ப இதழில் அ. நிரோஜினி, கி.லீலிமலர், சே.நிரோஜினி, அ.றொ.அனோஜன், பீ. பியூட்சன் அ. நிறோஜன் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை யாழ்ப்பாணத்தில் இயங்கிய விழி சமூக மேம்பாட்டு அமையத்தின் கண்காணிப்பில் இருந்த அரும்புகள்,இளந்தளிர், சிறகுகள், தென்றல்,தேந்தமிழ், வளர்பிறை ஆகிய சிறுவர் கழகங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. இவ்விதழானது சிறுவர்களால் சிறுவர்களுக்காக, சிறுவர்களின் கருத்துக்களையும், எண்ணங்களையும் தாங்கி வெளிவந்துள்ளது.
"சிறுவர் குரல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.