யாத்ரா 2002.07-10 (10)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாத்ரா 2002.07-10 (10)
1236.JPG
நூலக எண் 1236
வெளியீடு ஜூலை, ஒக்டோபர் 2002
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் அஸ்ரஃப் சிகாப்தீன்
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க


உள்ளடக்கம்

  • கவிதைகள்
    • மிட்டாய் தரும் நிலவு
    • இரத்தஸ்நானம் - ஏ.சி.ஏ.மஸாஹிர்
    • நாசகாரி மழை - எம்.பி.நளீம், ஓட்டமாவடி
    • இறுதி நிமிடம் - ஜோஷே உடோவிச், தமிழில்-சி.சிவசேகரம்
    • கண்டக்டர் அண்ணனுக்கு - நீலாவணன்
    • குரங்குகள் பிய்த்த கூடு - பஹீமா ஜஹான்
    • புதிய தலைமுறை - சுபாஷ் முக்யோபாத்யாய், தமிழில்-இன்குலாப்
    • ஐம்பத்தைந்தாவது கொடியேற்றம் - முல்லை முஸ்ரிடா
    • பூப்பறிக்க வந்தவளே - அன்ஸார் எம் ஷியாம்
    • அல்லாஹு அக்பர்! - வேதாந்தி
    • எனது விலாசம் - நியாஸ் முஸாதிக்
    • நடுநிசி வாழ்க்கை - எஸ்.நளீம்
    • உனக்காக வேண்டியல்ல....
    • குற்றவாளியின் வாக்குமூலம் - ஜயந்த தெனிபிட்டிய, தமிழில்-இப்னு அஸுமத்
    • என் தம்பியின் சதைத் துண்டங்களும் கோழிக் கறியும் - ஏ.எம்.எம்.நஸீர்
    • புலிவால் பிடித்தல் - அஷ்ரஃப் சிஹாட்தீன்
    • உயிர்ப்பு - சி.சிவசேகரம்
    • எல்லைகளின் இடைவெளி - ஜ.ஜமீல் ஹஸன்
    • ஏதோவோர் செய்தி எது? - ஆயிஷா ஸமீரா
    • வன்னிக்குச் சென்ற குழு - இப்னு அஸுமத் (தமிழில்)
    • தொருநபி வழித் திருமணமா இது
    • சுதந்திரத்தைப் பாடுகிறேன் - எம்.எல்.எம்.அன்ஸார்
    • உலகுக்கு மனிதன் தூசு - கவிஞர் ஏ.இக்பால் (தமிழில்)
    • கறுப்பு ஜூன் 2002 - ஓட்டமாவடி அறபாத்
    • நெஞ்சக் கனல் - தாஸிம் அகமது
    • நிழலாடு பயணித்தல் - வாழை இப்னு ஹஸன்
    • மயூரா என்றாகிவிட்ட நிஸ்மியாவுக்கு - முல்லை முஸ்ரிபா
    • ஊர் திரும்புதல் - எம்.நவாஸ் செளபி
  • உயிர்த்தெழல் - சுல்பிகா
  • யாத்ரா
  • தெற்கில் மறைந்த சூரியன்
  • வகவம்: சில நினைவுகள் - கவின் கமல்
  • அல்லாமா இக்பால் - மகாகவி
  • இஸ்லாமிய தமிழிலக்கியத்தின் தோற்றுவாய்: மருதமுனை - எஸ்.ஏ.ஆர்.எம்.செய்யது ஹஸன் மெளலானா
  • எதிரொலி
  • சாண் ஏறி முழம் சறுக்கிய கவிதைகள் - ஓட்டமாவடி அறபாத்
  • கடைசிப் பக்கத்துக்கு முன்பக்கம்
"https://noolaham.org/wiki/index.php?title=யாத்ரா_2002.07-10_(10)&oldid=60311" இருந்து மீள்விக்கப்பட்டது