சின்னச் சின்னப் பிள்ளைகள்
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:38, 9 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
சின்னச் சின்னப் பிள்ளைகள் | |
---|---|
நூலக எண் | 2004 |
ஆசிரியர் | தயா சோமசுந்தரம், கோகிலா மகேந்திரன், கடம்பநாதன் |
நூல் வகை | உளவியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் |
வெளியீட்டாண்டு | 2005 |
பக்கங்கள் | XL + 300 |
வாசிக்க
- சின்னச் சின்னப் பிள்ளைகள் (10.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அறிமுகம்
- மாணவர்களின் உணர்ச்சிகளை விளங்கிக் கொள்ளல்
- பாரிய உளநலப் பிரச்சினைகளுடைய பிள்ளைகளை அடையாளம் காணுதல்
- சிறுவர் பட்டறை நிகழ்ச்சித்திட்டம்
- குடும்பம்
- குடும்பத்தில் எனது நிலை
- குடும்பத்தின் ஒற்றுமை
- குடும்பத்தின் தேவை
- குடும்பத்தின் உணர்ச்சிகள்
- பெற்றோர் பிள்ளைகளுக்கான நிகழ்வு
- உறவுகள்
- அன்பு
- குழுவைக் கட்டிவளர்த்தல்
- உதவுதல்
- பொறுப்பு
- மதிப்பு
- பெற்றோர் பிள்ளைகளுக்கான நிகழ்வு
- தொடர்பாடல்
- உடனிருத்தல்
- உற்றுக்கேட்டல்
- ஒத்துணர்வு
- வன்முறையற்ற தொடர்பாடல்
- உறுதியான வெளிப்பாடு
- பிள்ளைகள் பெற்றோர்களுக்கான நிகழ்வு
- ஆக்கத்திறன்
- அவதானம்
- கற்பனை
- தற்புதுமை
- விரிசிந்தனை
- பரவசம்
- பெற்றோர் பிள்ளைகளுக்கான நிகழ்வு
- வெளிப்பாடு
- மகிழ்ச்சி
- கோபம்
- உடல்மொழி
- விமர்சனம்
- ஆரோக்கியமான உணர்வு வெளிப்பாடு
- பெற்றோர் பிள்ளைகளுக்கான செயற்பாடு
- முரண்பாடு
- பிரச்சினை தீர்த்தல்
- பயம்
- ஐயுறவு
- முரண்பாடு தீர்வு நுட்பங்கள்
- தீர்மானம் எடுத்தல்
- முரண்பாடு தீர்த்தல்
- சமாதானம்
- ஒத்துழைப்பு
- ஒத்திசைவு
- சேவை
- ஏற்றுக்கொள்ளல்
- ஓய்வு
- பெற்றோர்–பிள்ளைகளுக்கான நிகழ்வு
- விழுமியங்கள்
- பொறுமை
- நேர்மை
- சுதந்திரம்
- பணிவு
- ஆத்மிகம்
- பெற்றோருக்கும் பிள்ளைக்குமான நிகழ்வு
- நம்பிக்கை
- தன்னை அறிதல்
- தன்னம்பிக்கை
- சமயத்தில் நம்பிக்கை
- ஏனையோரில் நம்பிக்கை வைத்தல்
- பெற்றோர்கள் பிள்ளைகளுக்கான செயற்பாடு
- நன்மையான நடத்தை
- நன்மையான எண்ணங்கள்
- நன்மையான உணர்வுகள்
- மனசாட்சி
- சமூகத்தின் சட்டதிட்டங்கள்
- பண்பாடும் கலாசாரமும்
- சின்னச் சின்னப் பிள்ளைகள் (எழுத்துணரியாக்கம்)