சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1981.01

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:29, 31 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1981.01
33359.JPG
நூலக எண் 33359
வெளியீடு 1981.01
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • இன்றைய விவகாரங்கள்
    • எதிர்காலம் பற்றிய சிந்தனை - லியோனிட் பிரெஷ்னேவ்
  • மகத்தான பாரம்பரியம்
    • சமாதான ஆணை - வி. ஐ. லெனின்
  • மார்க்ஸியம் லெனினியமும் எமது காலமும்
    • சர்வதேச பொருளாதார உறவுகளை புனரமைப்புச் செய்வதற்கான வாய்ப்புக்கள் - மார்க்கரிற்றா மக்ஸிமோவா
  • வரலாறும் அனுபவமும்
    • புரட்சி தன்னைத் தானே தற்காத்துக் கொள்கிறது
    • வளர்ச்சி குறைந்த சமுதாயங்களை நவீனமயமாக்கல் : ‘சோவியத் பரிசோதனை’
  • சோவியத் சமுதாயம் : வாழ்வும் பிரச்சினைகளும்
    • சோவியத் விவசாயம் : எய்தல்களும் பிரச்சனைகளும் - மிகைல் கொர்பாச்சேவ்
  • சோஷலிஸமும் இன்றைய உலகும்
    • சோவியத் வெளிநாட்டுக் கொள்கையின் சர்வதேசியம்
  • வளர்முக நாடுகளின் இன்றைய பிரச்சனைகள்
    • ஆபிரிக்காவில் முன்னணிக் கட்சிகளின் உருவாக்கம் - நிக்கலாய் கொஸுகின்
    • நியாயத்துக்காகப் போராடும் பலஸ்தீனம் - எல். கொர்னயேவ்
  • ஏகாதிபத்தியத்தின் சுயரூபம்
    • அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆவல் - ஐ. புளாய்
    • ஏகாதிபத்தியமும் சோஷலிஸத் திசையமைவு நாடுகளும் - அலக்ஸி கிவா
    • பணவீக்கம், வருவாய்கள், வேலையில்லாத் திண்டாட்டம் - ஐ. கிறிஷின்
  • சித்தாந்த அரங்கு
    • சோ. க. வின் சித்தாந்தம் மார்க்ஸிஸ - லெனினிஸமே - கொன்ஸ்ரான்ரின் சேர்னென்கோ