யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே

நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:11, 4 ஆகத்து 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ({{Multi|வாசிக்க|To Read}}: - <!--ocr_link-->* [http://noolaham.net/project/01/35/35.html யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே (எழுத்துணரியாக்கம்)]<!--o)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே
35.JPG
நூலக எண் 35
ஆசிரியர் நிலாந்தன்
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மகிழ்
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் vi + 38

வாசிக்க

நூல் விபரம்

யாழ்ப்பாணத்தின் பெருமைகளையும், யாழ்ப்பாண மக்கள் எதிர்கொண்ட அழிவுகளையும் பேசுகின்றது. கவிதையாகவும், இடையிடையே விவரண உரைகளாகவும் விளக்கக்குறிப்புக்கள் கொண்டமைந்தனவாகவும் அமைந்திருக்கும் இந்தப் பரீட்சார்த்த இலக்கியத்தின் மூலம், இன்றைய யாழ்ப்பாணம் தொடர்பான ஒரு முழுமையான காட்சிப்படிமம் எம்முன் விரிகின்றது. 3 பாகங்களில் அமைந்த இத்தொகுப்பில் புதிய யாழ்பாடி, யாழ்ப்பாணம்: பாலைநிலத்தின் புதிர் (பகுதி 1க்கான உரையும் அதன் தொடர்ச்சியும்), கந்தபுராண கலாச்சாரத்திலிருந்து கரும்புலிகள் வரை ஆகிய தலைப்புக்களில் முறையே அம்மூன்று பாகங்களும் விரிகின்றன.


பதிப்பு விபரம் யாழ்ப்பாணமே.. ஓ.. எனது யாழ்ப்பாணமே! நிலாந்தன். முல்லைத்தீவு: மகிழ், புதுக்குடியிருப்பு 4, 1வது பதிப்பு, மார்ச் 2002. (புதுக்குடியிருப்பு: வவுனியா வடக்கு ப.நோ.கூ.சங்கப் பதிப்பகம்). vi + 38 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 100. அளவு: 22*14 சமீ.

-நூல் தேட்டம் (# 1511)