ஆளுமை:அலி, ஏ. எம். எம்.
நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:59, 17 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அலி |
தந்தை | அப்துல் |
தாய் | மஜித் |
பிறப்பு | 1948.11.13 |
ஊர் | திருகோணமலை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முகம்மது அலி, அப்துல் மஜீத் (1948.10.13 - ) திருகோணமலை, கிண்ணியாவில் பிறந்த எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை அப்துல் மஜீத். இவர் ஏ. எம். எம். அலி, கிண்ணியா அலி, துமு. துரைமகன் போன்ற பெயர்களில் தினகரன், தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, தினக்குரல், வானொலி மஞ்சரி, அல்ஹஸனாத், உண்மை உதயம், சிரித்திரன், நசவமணி, சூடாமணி, தேனிதழ் போன்ற பல்வேறு இதழ்களில் எழுதியுள்ளார். குடையும் அடைமழையும் (கவிதைகள்), ஒரு தென்னை மரம் (சிறுகதைகள்) ஆகியன இவரது நூல்கள். கலாபூசணம் விருதினையும் பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 1739 பக்கங்கள் 103-105
- நூலக எண்: 1031 பக்கங்கள் 08