தலைமுறை தந்த தலைமகன்
நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:23, 4 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - ' =={{Multi| நூல் விபரம்|Book Description }}==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
தலைமுறை தந்த தலைமகன் | |
---|---|
நூலக எண் | 283 |
ஆசிரியர் | க. கிருஷ்ணானந்தசிவம் |
நூல் வகை | வாழ்க்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஊற்று நிறுவனம் |
வெளியீட்டாண்டு | 1977 |
பக்கங்கள் | 2 + 30 |
[[பகுப்பு:வாழ்க்கை வரலாறு]]
வாசிக்க
- தலைமுறை தந்த தலைமகன் (939 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
ஊற்று நிறுவனத்தின் உருவாக்கத்திற்கும், அதன் வெளியீடான ஊற்று சஞ்சிகையின் வளர்ச்சிக்கும் காரணகர்த்தாவாக விளங்கிய பேராதனைப் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் அமரர் பே.கனகசபாபதி அவர்களின் வாழ்வும் பணியும் பற்றிய நூல் இது.
பதிப்பு விபரம்
தலைமுறை தந்த தலைமகன். க.கிருஷ்ணானந்தசிவம். கண்டி: ஊற்று வெளியீடு, 215, கொழும்பு வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1977. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 432 காங்கேசன்துறை வீதி).
2 + 30 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18 * 12 சமீ.
-நூல் தேட்டம் (3895)