நிவேதினி 1997.12 (4.2)
நூலகம் இல் இருந்து
Sangeetha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:10, 11 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
நிவேதினி 1997.12 (4.2) | |
---|---|
நூலக எண் | 660 |
வெளியீடு | மார்கழி 1997 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | செல்வி திருச்சந்திரன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 122 |
வாசிக்க
- நிவேதினி(மார்கழி 1997) (4.65 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- எமது குறிக்கோள்களில் சில (பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்)
- சில சிதறல்கள்: ஆசிரியரின் உரையாக (செல்வி திருச்சந்திரன்)
- பால்நிலை, வறுமை, மற்றும் தேசவழமைச் சட்டம் (முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்)
- மொழியும் ஆண் வழிச்சமூக அமைப்பும் (செல்வி திருச்சந்திரன்)
- ஐவரின் தேவி (ராஜம் கிருஷ்ணன்)
- ரூபவாகினி தமிழ் ஒளிபரப்புகள்: பால்நிலை நோக்கில் ஒரு ஆய்வு (சோமசேகரம் வாசுகி)
- ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் ஒரு போரும் (வி. சி. பிள்ளை)
- யாழ்ப்பாண சமூகத்தில் கருத்தியலும் கட்டமைப்புகளும் நிர்ணயிக்கும் பால்நிலைப்பாடு (செல்வி திருச்சந்திரன்)
- மும்முலை ஆடகசவுந்தரி அல்லது ஆளுமைகளை அடையாளப்படுத்தும் மூன்றாவது முலை (சி. ஜயசங்கர்)
- ஓரினப் பற்கள் (கோகிலா மகேந்திரன்)
- அக்னி சாட்சி (வத்ஸலா)
- சிதை ஏறிய சீதையே பேசு (பீனா அகர்வால் - தமிழில்: சில்லையூர் செல்வராசன்)