ஒருவகை உறவு
நூலகம் இல் இருந்து
Thulabarani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:45, 12 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
ஒருவகை உறவு | |
---|---|
நூலக எண் | 420 |
ஆசிரியர் | காவலூர் ராசதுரை |
நூல் வகை | தமிழ்ச் சிறுகதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 1976 |
பக்கங்கள் | 8 + 108 |
வாசிக்க
- ஒருவகை உறவு (3.38 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஒருவகை உறவு (எழுத்துணரியாக்கம்)
நூல்விபரம்
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னணி உறுப்பினராக விளங்கிய காவலூர் இராசதுரை ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களுள் ஒருவர். 1954 முதல் 1973 வரை இவர் எழுதி ஊடகங்களில் வெளியாகிய கதைகளில் தேர்ந்த சிறுகதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. ஒருவகை உறவு, வாலி வதம், பிச்சைக்காரனும் குழந்தையும், சொல்லாதே, கலியாண விருந்து, அனுதாபம், அமரசேனாவின் அமைதி, ஒரு கிறிஸ்தவக் கதை, திரிசங்கு சொர்க்கம், ஒரு நாள், காதலினால் மானிடர்க்கு ஆகிய 11 கதைகள் இதில் அடங்குகின்றன.
பதிப்பு விபரம்
ஒரு வகை உறவு. காவலூர் இராசதுரை. கொழும்பு: எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 51/9, ஹட்சன் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1976. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம், மட்டுவில்).
8 + 108 பக்கம், விலை: ரூபா 4.50., அளவு: 18 * 12 சமீ.
-நூல் தேட்டம் (# 4579)