புதுயுகம் பிறக்கிறது
நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:33, 17 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '== நூல் விபரம் ==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
புதுயுகம் பிறக்கிறது | |
---|---|
நூலக எண் | 150 |
ஆசிரியர் | மு. தளையசிங்கம் |
நூல் வகை | சிறுகதை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | அரசு வெளியீடு |
வெளியீட்டாண்டு | 1965 |
பக்கங்கள் | 140 |
[[பகுப்பு:சிறுகதை]]
வாசிக்க
- புதுயுகம் பிறக்கிறது (38.3 KB) (HTML வடிவம்)
- புதுயுகம் பிறக்கிறது (4.04 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
நடைமுறையிலுள்ள இக்கால சமூக வாழ்க்கை அமைப்பிலும் அதை அங்கீகரிக்கும் அறிவுநிலையிலும் அதிருப்தி கொண்டு அவற்றையே இக்காலத்துக்குரிய ஆத்மாவின் வீழ்ச்சியாகக் கண்டு அந்த ஆத்மவீழ்ச்சியை மீற முயலும் பல்வேறுவகைப் புரட்சிகளைப் படம் பிடிக்கும் தொகுதியாக அமையும் 11 சிறுகதைகள் இங்கே தொகுக்கப் பெற்றுள்ளன.
பதிப்பு விபரம்
புது யுகம் பிறக்கிறது. மு.தளையசிங்கம். கோயமுத்தூர் 15: சமுதாயம் பிரசுராலயம், 2வது பதிப்பு, டிசம்பர் 1984. (1வது பதிப்பு, இலங்கையில்). (கோயமுத்தூர்: பாரிஜாதம் அச்சகம்) 88 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 18x13 சமீ.