ஆளுமை:ஸ்ரலின், இராசேந்திரம்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:07, 3 ஏப்ரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸ்ரலின்
தந்தை இராசேந்திரம்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்.
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸ்ரலின், இராசேந்திரம் ஓர் எழுத்தாளர், விரிவுரையாளர். இவரது தந்தை இராசேந்திரம். முதுவிஞ்ஞானமாணி, கலைமாணிப் பட்டம் பெற்றுள்ள இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உளவியற் துறை வருகைதரு விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளதோடு சிறந்த உள ஆற்றுப்படுத்தல் பயிற்றுனராகவும் உள ஆற்றுப்படுத்துனராகவும் ஆளுமை வளர்ச்சிக் கருத்தரங்குகள் நடத்துனராகவும் விளங்கியுள்ளார். இவரது படைப்புக்களான சிறுகதைகள், ஆங்கில, தமிழ்க் கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புக்கள் என்பன வலம்புரி, உதயன், மன்னா, தாயகம் (கனடா) பத்திதிகைகளிலும் நான், ஜீவநதி, இறையியல் நோக்கு போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 10204 பக்கங்கள் 19-23