பகுப்பு:பூவுலகு
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:07, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
பூவுலகு இதழானது 2002 ஆம் ஆண்டுகளில் திருகோணமலையைக் களமாகக் கொண்டு வெளியான இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு சுற்றுச்சூழல், பேண்தகு அபிவிருத்தி, பல்துறைசார் மாத இதழாகும். இதனை வை.ஜெயமுருகன் அவர்கள் திருகோணமலை பூவுலகின் நண்பர்கள் சார்பில் வெளியிட்டுள்ளார். இது மனித நடவடிக்கைககளினால் சீர்குலையும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய தேவையினையும் அதுசார் விழிப்புணர்வினையும் உண்டாக்கும் வண்ணம் பல ஆக்கங்களினைத் தாங்கி வெளியாகியுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக சுற்றுச்சூழல், தாவரங்கள், நீர், பூமி, காடுகள், சமாதனம் சார் விடயங்கள் காணப்படுகின்றன.
"பூவுலகு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.