ஈழ வரலாற்றுப் பரப்பில் யாழ்ப்பாண வைபவ மாலை

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:18, 4 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==நூல் விபரம்==' to ' =={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஈழ வரலாற்றுப் பரப்பில் யாழ்ப்பாண வைபவ மாலை
150px
நூலக எண் 214
ஆசிரியர் சி. பத்மநாதன்
நூல் வகை ஆய்வு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி
வெளியீட்டாண்டு 1977
பக்கங்கள் 14

[[பகுப்பு:ஆய்வு]]

வாசிக்க


==நூல் விபரம்==

பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரை வரிசையில் மூன்றாவதாக இடம்பெற்ற இவ்வுரை, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று விரிவுரையாளராகவிருந்த கலாநிதி சி. பத்மநாதன் அவர்களால், 24.06.1977 அன்று வழங்கப்பட்டது.


பதிப்பு விபரம்
ஈழ வரலாற்று மரபில் யாழ்ப்பாண வைபவமாலை. சி.பத்மநாதன். தெல்லிப்பழை: பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரை, மகாஜனக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 1977. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்). 14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 X13.5 சமீ.

-நூல் தேட்டம் (# )