ஆளுமை:மொஹிதீன் அடுமை, எஸ்.

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:28, 26 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மொஹிதீன் அடுமை, எஸ்.
பிறப்பு 1961.02.26
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மொஹிதீன் அடுமை (1961.02.26 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவர் தலவின்னை பூதொர என்னும் புனைபெயரில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், இசையும் கதையும் போன்றவற்றை எழுதியுள்ளார். இவர் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பாளராகத் தெல்தெனிய, மெததும்பரைப் பிரதேச செயலகத்தில் பணியாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 84-85


வெளி இணைப்புக்கள்