ஆளுமை:புஹாது, ஏ.

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:14, 21 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புஹாது
பிறப்பு 1975.07.02
ஊர் அம்பாறை
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புஹாது, ஏ. (1975.07.02 - ) அம்பாறையைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவர் லேக்ஹவுஸ், சங்கமம், தினக்கதிர், ஈஸ்டன் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளின் நிருபராகப் பணியாற்றியதுடன் ஆய்வுக் கட்டுரைகள், செய்திகளை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 43-46


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:புஹாது,_ஏ.&oldid=408077" இருந்து மீள்விக்கப்பட்டது