ஆளுமை:சோமசுந்தர ஐயர், இராமநாத ஐயர்

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:41, 5 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சோமசுந்தர ஐயர்
தந்தை இராமநாத ஐயர்
தாய் சீதையம்மா
பிறப்பு 1880
இறப்பு 1960
ஊர் வேலணை
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர ஐயர், இராமநாத ஐயர் (1880- 1960) யாழ்ப்பாணம், வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சமயப் பெரியோர். இவரின் தந்தை இராமநாத ஐயர்; தாய் சீதையம்மா. கறுவல் ஐயர் என அழைக்கப்படும் இவர், சித்துக்கள் பல செய்பவராகவும் அடியார்களின் தீராத நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் மிக்கவராகவும் விளங்கியுள்ளார். எண்பது ஆண்டுகள் வரை இப்பூவுலகில் வாழ்ந்து இறந்த இவரது பூதவுடலை வேலணை மக்கள் புங்குடுதீவிலிருந்து வேலணைக்குக் கொண்டு சென்று சாட்டி என்னும் இடத்தில் சமாதி கட்டிப் பக்தி சிரத்தையுடன் அடக்கம் செய்துள்ளனர். பின்னர் வ.க.செல்லப்ப சுவாமி இச்சமாதியைத் திருத்தி அமைத்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 209-210