ஆளுமை:சாலிஹ், எம். எஸ். எம்.
நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:45, 17 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சாலிஹ், எம். எஸ். எம். |
பிறப்பு | |
ஊர் | மட்டக்களப்பு, ஏறாவூர் |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சாலிஹ் மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த கவிஞர், பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியர். இவர் வள்ளுவன், கவிராயர், சோனகனார் போன்ற புனைபெயர்களில் தனது ஆக்கங்களைப் படைத்துள்ளார்.
இவர் இலக்கிய அமைப்புக்களிலும் கல்விசார் அமைப்புக்களிலும் தனது பங்களிப்புக்களை வழங்கியுள்ளார். புரட்சிக்கமால் கவிதைகள், சுவனச் செல்வி, இதயச் சுரங்கம், நபி மொழிக் குறள், புதிய தொனி ஆகிய ஆக்கங்கள் இவரால் படைக்கப்பட்டதாகும்.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 133