ஆளுமை:சாலிஹ், மீராசாகிபு முகம்மது
நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:45, 17 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சாலிஹ், எம். எம். |
தந்தை | மீராசாகிபு முகம்மது |
தாய் | மரியங்கண்டு |
பிறப்பு | 1928.07.17 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சாலிஹ், மீராசாகிபு முகம்மது (1928.07.17 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், அதிபர், கல்வியமைச்சின் பாடவிதானப் பகுதியில் உறுப்பினர். இவரது தந்தை மீராசாகிபு முகம்மது; தாய் ம்ரியங்கண்டு. இவரது கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள் என்பன தினகரன், சுதந்திரன், வீரகேசரி, தாரகை போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. இவர் புரட்சிக்கமால் என்னும் புனைபெயரில் அறிமுகமானவர்.
வளங்கள்
- நூலக எண்: 1672 பக்கங்கள் 15-20