ஆளுமை:சபாநாதன், குலசேகரம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:19, 26 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:சபாநாதன், ஶ்ரீ.குல, ஆளுமை:சபாநாதன், குலசேகரம் என்ற தலைப்புக்கு நகர்த்த...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சபாநாதன்
தந்தை குலசேகரம்
பிறப்பு
இறப்பு 1986.04.02
ஊர் கரம்பொன்
வகை கல்விமான், ஆராய்ச்சியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சபாநாதன், குலசேகரம் ( - 1986.04.02) யாழ்ப்பாணம், கரம்பொனைப் பிறப்பிடமாகக் கொண்ட கல்விமான், ஆராய்ச்சியாளர். இவரின் தந்தை குலசேகரம். இவர் ஈழத்தில் அறிவால் சிறந்து புலமை எய்தியோரின் வரலாற்றை முறைப்படி எழுதினார். புராண வரலாற்று ஆராய்ச்சிகளிலும் புனருத்தாரண வேலைகளிலும் ஆர்வம் காட்டி அவற்றைப்பற்றிய நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியதுடன், இவர் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் பற்றி எழுதிய கட்டுரைகளில் ஒன்று தங்கப்பதக்கமும் பெற்றது. இவர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 371-372