தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு

நூலகம் இல் இருந்து
Thulabarani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:58, 12 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு
4461.JPG
நூலக எண் 4461
ஆசிரியர் புஷ்பரட்ணம், பரமு
நூல் வகை இலங்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் பவானி பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் 240

வாசிக்க


உள்ளடக்கம்

  • வாழ்த்துரை - எ.சுப்பராயலு
  • அணிந்துரை - கா.இராஜன்
  • நன்றியுரை - ப.புஷ்பரட்ணம்
  • பொருளடக்கம்
  • நூலாசிரியர் அறிமுகம் - வ.மகேஸ்வரன்
  • ஆசிரியரின் முன்னுரை
  • இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலான சங்ககால அரசியலுரவு ஓர் மீள்பார்வை

ஈலங்கையில் சங்ககால வேள் ஆட்சி கல்வெட்டுக்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு

  • பண்டைய இலங்கையில் பரதவ சமூகம் சில தொல்லியல் சான்றுகள்
  • சங்ககால நாணயங்களும் இலங்கை தமிழ் மன்னர்களும்
  • இலங்கைத் தமிழரும் லஷ்மி உருவம் பொறித்த நாணயங்களும்
  • பத்தாம் நூற்றாண்டில் கதிரமலையும் சிங்கை நகரும் - சில தொல்லியல் சான்றுகள்
  • கந்தன், ஆரியச்சக்கரவர்த்தி பெயரில் யாழ்ப்பாண மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் புதிய சான்றுகள்
  • யாழ்ப்பாண அரசு கால சேது நாணய வகைகள்
  • உசாத்துணை நூல்கள்