நடைமுறை பிரஞ்சு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:32, 28 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நடைமுறை பிரஞ்சு
4940.JPG
நூலக எண் 4940
ஆசிரியர் வசந்தி பிரகலாதன், பிரகலாதன், தேவராஜா
நூல் வகை மொழியியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் Association Socio Culturelle Educative Srilankaise
வெளியீட்டாண்டு 1995
பக்கங்கள் 220

வாசிக்க

உள்ளடக்கம்

  • அணிந்துரை – இசிதோர் பெர்ணாஸ்டோ
  • முன்னுரை
  • நெடுங்கணக்கு
  • ஒலிக்குறியீடுகள்
  • உச்சரிப்பு
  • பெயர்ச் சுட்டுக்கள்
  • உயிர்க்குறைக்குறி
  • தொடர்புகள்
  • பகுதிப்பெயர்ச்சுட்டு
  • உதவி வினைச்சொற்கள்
  • எண்கள்
  • போகுதல்
  • மழலைச் சொற்கள்
  • வேலை சம்பந்தப்பட்ட சொற்கள்
  • கல்வி பற்றிய விபரம்
  • பெயர்ச்சொல்
  • பெயர் உரிச்சொல் அல்லது பெயரடைச்சொல்
  • நிறங்கள்
  • வேறுபட்ட குணங்கள்
  • ஒருவரின் திறமை/தரம்
  • பைத்தியமானவர்
  • எதிர்ப்பதங்கள்
  • உடமைப் பெயருரிச்சொற்கள்
  • சுட்டுப்பெயர் உரிச்சொற்கள்
  • வினா பெயர் உரிச்சொற்கள்
  • நேரம்
  • அது/இது
  • எல்லாம்/ முழுக்க
  • அங்கே
  • காலத்தைக் காட்டும் வாக்கியம்
  • வினா வடிவங்கள்
  • முன்னிடைச்சொற்கள்
  • வினை உரிச்சொல் அல்லது வினைச்சொல்லை விசேடிக்கும் சொல்
  • வினைச்சொற்கள்
  • குறைபாட்டு வினைச்சொற்கள்
  • நிகழ்காலம்
  • ஏவல் வினை முற்று
  • இறந்த காலம்
  • அண்மித்த எதிர்காலம்
  • தன் வினைச் சொற்கள்
  • நிகழ்கால வினையெச்சம்
  • உருமாறாத வினைச்சொல்
  • நிகழ் கால நிபந்தனைகள்
  • இறந்த கால நிபந்தனைகள்
  • உடமைப் பிரதிப்பெயர்ச்சொற்கள்
  • சுட்டுப் பிரதிப் பெயர்ச்சொற்கள்
  • இணைப்புப் பிரதிப்பெயர்ச்சொல்
  • தனிப்பிரதிப் பெயர்சொற்கள்
  • எதிர்மறை
  • ஒப்பீடுகள்
  • தன்கூற்றும் பிறர்கூற்றும்
  • செய்வினையும் செயற்பாட்டு வினையும்
  • வெளிப்பாடுகள்
  • இறத்தல் வினைச்சொல்லுடன் வரும் சில பெயர்ச்சொற்கள்
  • போர் பற்றிய சொற்கள்
  • வைத்தல் - போடுதல் வினைச்சொல்லின் பிரயோகங்கள்
  • மனித உடலுறுப்புக்கள்
  • குடும்பமும் உறவுகளும்
  • தொழில்கள்
  • நோய்கள்
  • வைத்தியர்கள்
  • உணவுகள்/சமையல்
  • மரக்கறிகள்
  • பழங்கள்
  • உடுப்புகள்
  • தளபாடங்களும் வீட்டுப்பொருட்களும்
  • பயிர்ச்செய்கை, மரங்களும், பூக்களும்
  • மிருகங்கள்
  • இசைக்கருவிகள்
  • சொல்
  • சமயம்
  • பழமொழிகள்
  • புகையிரதத்தினுள் காணப்படும் பிரயோசனமான சொற்கள்
  • வழிப்போக்குவரத்து
  • கிரேக்க பகுதிகள்
  • முதல் நாள் பிரஞ்சு வகுப்பு
  • ஓர் சந்திப்பை எடுத்துக்கொள்வது எப்படி?
  • எப்படி சமூக உதவிப்பெண்ணுடன் கதைப்பது...
  • சீமாட்டில் பதிதல்
  • ஒவ்றாவினுடைய தீர்மானம்
  • பல்கலைக்கழகத்தில் பதிதல்
  • ஒரு தொழிலகத்தில் இரு பழகிய பெண்கள்?
  • நடைமுறையில் எப்படி பிரஞ்சுகதைப்பது?
  • ஒரு கடிதம் அனுப்புதல்
  • பொலிஸ்நிலையத்தில்...
  • ஒரு கணக்குத் திறத்தல்
  • பயண முகவர்நிலையம்
  • தாய்மொழி
  • இறுதிவகுப்பைக் கொண்டாடுதல்
  • வைத்தியருடன் சந்திப்பு
  • நகர சபையில் திருமண ஏற்பாடு செய்தல்
  • மறுமொழி கூறும் கருவி
  • தொலைபேசி
  • தொலைபேசி உரையாடல்
  • கடித விதிமுறைகள்...
  • சொற்சுருக்கம்
  • பெயர்ச்சொற்கள்
  • வினைச்சொற்கள்
"https://noolaham.org/wiki/index.php?title=நடைமுறை_பிரஞ்சு&oldid=490112" இருந்து மீள்விக்கப்பட்டது