பண்டைய ஈழம் 1
நூலகம் இல் இருந்து
Gajani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:53, 23 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பண்டைய ஈழம் 1 | |
---|---|
நூலக எண் | 4495 |
ஆசிரியர் | நடராசா, வே. க. |
நூல் வகை | இலங்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சேது நூலகம் |
வெளியீட்டாண்டு | 1969 |
பக்கங்கள் | 231 |
வாசிக்க
- பண்டைய ஈழம் - பாகம் 1 (12.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- நூன்முகம்
- பதிப்பாளர் குறிப்பு
- படங்களின் அட்டவணை
- இலங்கை வரலாற்று மூலங்கள்
- இலங்கை வரலாற்றின் புவியியற் பின்னணி
- இலங்கைக்கு ஆரியர் வருகையும், அவர்களது குடியேற்றங்களும்
- பௌத்தம் பரவுமுன் இலங்கை: அனுராதபுரத்தின் எழுச்சி
- பௌத்தத்தின் தோற்றமும், வளர்ச்சியும்: இலங்கைக்கு பௌத்தம் பரவல்
- துட்டகாமணியும், இலங்கையின் விடுதலையும்
- துட்டகாமணியின் பின்னோரும் சமய விருத்திகளும்
- முதலாம் இலம்பகண்ண மரபினரின் ஆட்சி: மகாயான பௌத்தம் பரவுதல்
- சிறீமேகவண்ணனும் பின்னோரும்: குப்தப் பண்பாட்டின் செல்வாக்கு
- மோரி மரபினர் தாதுசேனனும் காசியப்பனும்
- இலம்பகண்ணரும் மோரியரும் ஒரு நூற்றாண்டுகால அமைதி
- அரசுரிமைப் போட்டிகளும் உள்நாட்டுப் போர்களும் தமிழர் செல்வாக்கு பரவுதல்
- மானவர்மன் மரபினரின் ஆட்சி: பாண்டியத் தொடர்புகள்
- சோழரின் எழுச்சியும் அனுராதபுரத்தின் வீழ்ச்சியும்
- அனுராதபுரகாலப் பண்பாடு I: அரசியல், சமூக, பொருளியல் நிலமைகள்
- அனுராதபுரகாலப் பண்பாடு II: சமய, கலை வளர்ச்சிகள்