ஆளுமை:கேதீஸ்வரன், சுப்பையா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:31, 21 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:கேதீஸ்வரன், எஸ்., ஆளுமை:கேதீஸ்வரன், சுப்பையா என்ற தலைப்புக்கு நகர்த்தப...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கேதீஸ்வரன்
தந்தை சுப்பையா
தாய் வேதார்ணயம்
பிறப்பு 1950.01.30
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கேதீஸ்வரன், சுப்பையா (1950.01.30 - ) நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை சுப்பையா; தாய் வேதார்ணயம். இவர் முதலில் தனது தந்தையிடமும் பின்னர் மாவிட்டபுரம் திரு. இராசா, கோண்டாவில் S.M. இராஜதுரை ஆகியோர்களிடமும் நாதஸ்வரப் பயிற்சியைக் கற்று உலகின் பல பாகங்களுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கின்றார். இவர் 'நாதகான கலாநிதி'. 'நாதஸ்வரகீதபாணு', 'சங்கீத நாதசாகரம்' என பல பட்டங்களைப் பெற்றார். மாவிட்டபுரம், கீரிமலை, நல்லூர் ஆகிய ஆலயங்களில் ஆஸ்தான வித்துவானாக சிலகாலம் இருந்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 575


வெளி இணைப்புக்கள்