ஆளுமை:குகநாதன், சுப்பையா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:24, 21 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:குகநாதன், S. S., ஆளுமை:குகநாதன், எஸ். எஸ் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குகநாதன்
பிறப்பு
ஊர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குகநாதன், எஸ். எஸ் ஓர் ஊடகவியலாளர். இவர் பாரிஸில் இருந்து வெளியான பாரிஸ் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றி, அப்பத்திரிகையின் தரத்தை உயர்த்தி இலண்டன் ஈழநாடு, சுவிஸ் ஈழநாடு, ஜேர்மன் ஈழநாடு , கனடா ஈழநாடு என ஐந்து நாடுகளுக்கான பதிப்புகளாக வெளியிட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 484-485


வெளி இணைப்புக்கள்