ஆளுமை:அன்ரன் கிரகரி
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:20, 17 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அன்ரன் கிரகரி |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அன்ரன் கிரகரி சினிமாக் கலைஞர், இயக்குனர். இவர் எம். மஸ்தானிடம் ஸ்ரூடியோ ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உதவி நெறியாள்கை பயிற்சிகளைப் பெற்றார். 1964 இல் கனிஷ்ட மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். இவர் பல படங்களுக்கு உதவி நெறியாள்கை செய்துள்ளதோடு தனியாக 5 படங்களை இயக்கியுள்ளார். 1988 இல் 6ஆவது படமாக ஒரு தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார்.
இவர் உதவி இயக்குனராக 42 படங்கள், இணை இயக்குனராக 3 படங்கள், தொழில்நுட்ப டைரக்டராக 2 படங்கள், 2 படத்தொகுப்புக்கள், 2 படத் திரைக்கதைகள், 5 படங்கள் இயக்கம் என சினிமா உலகில் பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7490 பக்கங்கள் 145-149