பகுப்பு:மொட்டுக்களின் மொழிகள்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:37, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மொட்டுக்களின் மொழிகள் இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு வருடம் ஒருமுறை வெளிவரும் சிறுவர் பல்சுவைக் களஞ்சியம் ஆகும். இதனை கொக்குவில் பொதுநூலகம் அச்சிட்டு வெளியீடு செய்துள்ளது. முழுவதுமாக சிறுவர்களுக்கானஅறிவு சார் விடயங்களையே பெருவாரியாகக் கொண்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக பழமொழிகள், விடுகதைகள், இணையம், சிறுவர் கைவண்ணம், பொது அறிவு, வாசிப்பு தொடர்பான விடயங்கள் காணப்படுகின்றன.

"மொட்டுக்களின் மொழிகள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.