ஆளுமை:மஜீத், எம். எஸ். ஏ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மஜீத்
பிறப்பு 1934
ஊர் காலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மஜீத், எம். எஸ். ஏ. (1934 - ) காலியைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவர் கலையமுதம் என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். காதிப் என்னும் புனைபெயர் கொண்ட இவர், தமிழ் சிங்களப் பத்திரிகைகளில் ஆக்கங்களை எழுதியுள்ளார். இவர் அறிவுக் களஞ்சியம் என்னும் விருது பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 73-74

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மஜீத்,_எம்._எஸ்._ஏ.&oldid=196412" இருந்து மீள்விக்கப்பட்டது