ஆளுமை:கேசவன், சிவசோதி
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:42, 25 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | கேசவன் |
தந்தை | சிவசோதி |
பிறப்பு | |
ஊர் | சேமமடு |
வகை | ஆய்வாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கேசவன், சிவசோதி வவுனியா, சேமமடுவைச் சேர்ந்த எழுத்தாளர், ஆய்வாளர். இவரது தந்தை சிவசோதி. வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்திலும் வவுனியா தொழில் நுட்பக் கல்லூரியிலும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.
சேமமடுவூர் சிவகேசவன் எனும் பெயரில் எழுதிவரும் இவர் வவுனியாப் பிரதேசம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். இந்துக்களின் வாழ்வியல் தத்துவங்கள் (2011), ஈழக் கவிஞனின் சங்கற்பம் (கவிதைகள், 2016) வவுனியாக் குளப் பண்பாட்டுச் சூழலில் கிராமிய வழிபாடு (2016) ஆகியவை இவரது நூல்கள்.
வளங்கள்
- ஈழக் கவிஞனின் சங்கற்பம் (பின்னட்டை)