ஆளுமை:நவாஸ், ஏ. எஸ். எம்.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:55, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | நவாஸ், ஏ. எஸ். எம். |
பிறப்பு | 1965.12.03 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நவாஸ் (1965.12.03 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் நவகவி, திரைநிலவன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளிவந்தன. இவர் சாமஶ்ரீ பட்டம் பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 1740 பக்கங்கள் 145-148