பகுப்பு:பகுத்தறிவு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:24, 6 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பகுத்தறிவு இதழானது 1970 களில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவொரு கலை இலக்கிய சமூக சீர்திருத்த இதழாகும். இதனை பகுத்தறிவியக்கம் வெளியிட்டுள்ளது. ஆசிரியராக சி.சின்னத்துரை அவர்கள் காணப்பட்டுள்ளார். சுதந்திரன் அச்சகத்தின் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. அக்கால கட்டத்தில் கலை, இலக்கியம், அரசியல், சமூகம் முதலான விடயங்களை மக்கள் பகுத்தறியும் சித்தாந்தத்துடன் இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையிலேயே இதன் ஆக்கங்களும் காணப்படுகின்றன.

"பகுத்தறிவு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பகுத்தறிவு&oldid=493629" இருந்து மீள்விக்கப்பட்டது