பகுப்பு:மெய்கண்டார் நெறி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:40, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மெய்கண்டார் நெறி இதழானது கொழும்பைக் களமாகக் கொண்டு 1973 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு ஈழத்துத் தமிழ் நெறி தமிழ் மன்ற திங்கள் வெளியீடு ஆகும். இதன் ஆசிரியராக ம.சி.சிதம்பரப்பிள்ளை அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை கொழும்பு - 13, ஸ்பாட்டன் அச்சகத்தில் அச்சிட்டுள்ளனர். இது முற்றிலும் சைவசமய கருத்துக்களைத் தாங்கியே வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக அருச்சனை, திருக்குறள், திருவைந்தெழுத்து, திருவருள், ஆத்திசூடி முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"மெய்கண்டார் நெறி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.