ஆளுமை:சிவலிங்கம், சண்முகம்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:43, 31 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சிவலிங்கம் |
தந்தை | சண்முகம் |
பிறப்பு | 1939 |
ஊர் | பாண்டிருப்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவலிங்கம், சண்முகம் (1939 - ) அம்பாறை, பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை சண்முகம். இவர் கவிதைகள், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியதுடன் பிற மொழிக் கவிதைகளையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 10 பக்கங்கள் 117
- நூலக எண்: 344 பக்கங்கள் 13-25