ஆளுமை:சாந்தலிங்கம், நாக.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:09, 26 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாந்தலிங்கம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாந்தலிங்கம், நாக. புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவர் கவிதை, கட்டுரை எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இவர் தமிழரசுக் கட்சியின் அபிமானி அ.அமிர்தலிங்கம் பற்றி எழுதிய களம் பல கண்ட காளை நூல் பலராலும் பாராட்டப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 250