ஆளுமை:சபாபதிப்பிள்ளை, அ.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:22, 26 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சபாபதிப்பிள்ளை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சபாபதிப்பிள்ளை, அ. புங்குடுதீவைச் சேர்ந்த அதிபர். இவர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் நீண்ட காலம் அதிபராகப் பணியாற்றியவர். பின்னர் புங்குடுதீவு ஐக்கிய நாணய சங்கத்தின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்