ஆளுமை:சதாசிவக் குருக்கள், தி.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:21, 26 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சதாசிவக் குருக்கள்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவஶ்ரீ சதாசிவக் குருக்கள், தி. புங்குடுதீவைச் சேர்ந்த சமயப் பெரியார். இவர் அக்காலத்தில் வெள்ளை வேட்டி சால்வையுடன் கழுத்தில் உருத்திராட்சமும் காதுகளில் சிவப்பு கல் பதித்த கடுக்கன்களும் நெற்றியில் விபூதிக் குறி, சந்தன குங்குமத் திலகங்களுடன் ஒற்றை மாட்டுத்திருக்கல் வண்டியில் கோவில்களுக்கும், சைவப் பெருமக்களின் இல்லங்களுக்கும் சென்று சமயப்பணி ஆற்றி வந்தார். இவரது காலத்தில் வாழ்ந்த பல சைவப் பெரியார்களும் நல்லறிஞர்களும் இவர் மீது மிகுந்த பக்தி, விசுவாசம் கொண்டிருந்தனர்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 134