பகுப்பு:பாடும் மீன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:46, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பாடுமீன் இதழானது 1967 களில் தமிழில் வந்த மிகவும் தரமான இலக்கியச் செழுமை மிக்க இதழாகக் காணப்படுகின்றது. இதன் பிரதம ஆசிரியராக அக்காலத்தின் புகழ்பெற்ற கவிஞர் நீலாவணன் அவர்கள் காணப்படுகின்றார். இது கிழக்கிலங்கையின் கல்முனை, பெரிய நீலாவணையினைக் களமாகக் கொண்டு வெளியாகியுள்ளது. இதுவொரு கலை இலக்கிய இரு திங்கள் இதழாகும். அவ்வகையில் இதன் ஆக்கங்களாக நன்கு தேர்ந்தெடுக்கப் பட்ட , இலக்கியத் தரம் வாய்ந்த, தூய தமிழில் அமைந்த சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், கேள்வி பதில்கள் மற்றும் ஓவியங்கள் என்பன இடம்பெற்றுள்ளன. அக்கால கட்டத்தின் புகழ் பூத்த எழுத்தாளர்களே இதில் தமது படைப்புக்களை சங்கமித்துள்ளனர்.

"பாடும் மீன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பாடும்_மீன்&oldid=493489" இருந்து மீள்விக்கப்பட்டது