பகுப்பு:பறை
நூலகம் இல் இருந்து
Baraneetharan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:21, 7 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
பறை இதழ் நோர்வேயில் இருந்து 2001 இல் வெளிவர ஆரம்பித்தது. இதன் பிரதம ஆசிரியராக என்.சரவணன் விளங்கினார். உதவி ஆசிரியராக வி. கவிதா விளங்கினார். புலம்பெயர்ந்த தமிழர்களால் இந்த இதழ் வெளியீடு செய்யப்பட்டது. சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், சமூகம், அரசியல் போன்ற விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளியானது.
"பறை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.