ஆளுமை:அப்துல் அஸீஸ், மர்ஹூமான நெய்னா

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:53, 17 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் அஸீஸ்
தந்தை மர்ஹூமான நெய்னா
தாய் முஹம்மத் ஹவ்வா
பிறப்பு
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர், ஓவியர், நடிகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் அஸீஸ், மர்ஹூமான நெய்னா மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர், ஓவியர், நடிகர். இவரது தந்தை மர்ஹூமான நெய்னா; தாய் முஹம்மத் ஹவ்வா. பயிற்றப்பட்ட சித்திர ஆசிரியரான இவர் 1954இல் நுண்கலைப்பீட சான்றிதழையும் பெற்றுள்ளார்.

நகைச்சுவை நாடகங்கள், சமூக,கலாச்சார நாடகங்கள், தமிழ்,சிங்கள மேடை நாடகங்கள் என்பவற்றை எழுதி நடித்துள்ளார். சித்திரத் தொடர்கதை, அரசியல் கேலிச் சித்திரங்கள், கதைகளுக்கான சித்திரங்கள் போன்ற பல்வகையான ஓவியங்களை வரைந்துள்ளார். இலங்கையில் அரபு எழுத்தணிக் கலையை முதலில் அறிமுகம் செய்தவர் எனப்படுகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 68-70